கிரஹங்கள் தரும் யோகங்கள்
இந்த புத்தகத்தில் கூட்டுக் கிரகச் சேர்க்கை செய்யும் மாயங்களை பார்ப்பீர்கள். கிரகங்கள் எப்படி உங்களின் அன்றாட வாழ்க்கையில் புகுந்து பாதையை மாற்றுகின்றன என்பதை உணர்வீர்கள். கிரகங்கள் சிரமங்களைக் கொடுத்தாலும் இறுதியில் ஒருவரைப் பக்குவப்படுத்துவதையே லட்சியமாகக் கொண்டிருக்கின்றன. கிரகங்கள் ஒன்றும் அசுர சக்திகள் அல்ல. வாழ்க்கையைப் புரிந்து கொள்ள உதவும் அனுக்கிரக சக்திகள். கிரகங்களின் யுத்தம் கூட சகல பிரச்னைகளிலும் உங்களின் சமச்சீர் தன்மை நிலைகுலையாது வைத்திருக்கும் தன்மையைக் கொடுக்கும்
Reviews
There are no reviews yet.