சிவ ஸஹஸ்ரநாமம்
மஹாபாரதத்திற்கு உள்ளம் போன்றதாகிய அனுசாஸன பர்வத்தில் தான தருமங்களையும் எல்லா சாஸ்திரங்களின் முடிவான கருத்துக்களையும் எடுத்து உரைக்குமிடத்தில் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் சிவ ஸஹஸ்ரநாம ஸ்தோத்ரம் தரும புத்திரரருக்கும் அவர் மூலமாக உலகனைத்திற்கும் உபதேசிக்கப்பட்டுள்ளது
Reviews
There are no reviews yet.