தமிழ் வேத மறை திரட்டு
பன்னிரு திருமுறையில் 8 திருமுறைகள் சைவ நால்வர் என்று போற்றப்படும் அப்பர், சுந்தரர், ஞானசம்பந்தர், மாணிக்கவாசகர் என்ற நான்கு சமயாச்சார்யார்களாலும், 9ம் திருமறை 9 சிவனடியார்களாலும், 10ம் திருமுறை திருமூலராலும், பதினொன்றாம் திருமுறை 12 சிவனடியார்களாலும், 12ம் திருமுறை சேக்கிழார் பெருமானாலும் அருளப்பட்டவை
Reviews
There are no reviews yet.