பக்தித் தமிழ்
எளிமை, நயம், அரிதான கற்பனை, சந்தம், இலக்கணம் என்று எல்லா வகையிலும் பக்தியின் மேன்மைக்குத் தன்னை வளைத்துக் கொடுத்தது தமிழ். எந்தக் காவியமானாலும் சரி, எந்தக் காப்பியமானாலும் சரி, அதில் ஓரளவேனும் பக்தி கலக்காமலில்லை. இப்படிக் கலந்த பெருமை தமிழுக்கே உண்டு. பக்தி எனும் அமிர்தத்திற்கு, அதன் கொள்கலனாகத் தமிழ் விளங்கியது, விளங்கிவருகிறது என்றால் அது மிகையில்லை. அப்படிப் பக்தியும், தமிழ் நயமும் இயைந்த கட்டுரைகளை திரு என்.சொக்கன் தினகரன் ஆன்மிகம் பலன் இதழில் தொடர்ந்து எழுதி வருகிறார். அந்தக் கட்டுரைகளின் தொகுப்பே இந்தப் புத்தகம்
Reviews
There are no reviews yet.