மகத்தான வாழ்வருளும் மஹாசக்தி பீடங்கள்
அம்பிகை தனியே பிரதானமாகக் கோலோச்சும் ஆலயங்களை சக்தி பீடங்கள் என்று அழைக்கிறோம். இந்தியாவெங்கும் நிரவியிருக்கும் சக்தி பீடங்களை அந்தந்த சக்தியைப் பற்றிய அனைத்து விவரங்களையும் தத்துவங்களையும், கோயில் வர்ணனைகளோடு உரிய ஓவியங்களின் ஆதாரத்துடன் இந்த புத்தகத்தில் தரிசித்து மகிழலாம்
Reviews
Clear filtersThere are no reviews yet.