மினியேச்சர் மகாபாரதம்
மகாபாரதம்’ என்பதை பதினெட்டு நாள் குருக்ஷேத்திரப் போர் என்கிற அளவில் தப்பாகப் புரிந்து கொண்டிருப்பவர்கள் நிறையப் பேர். ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். மறுபடியும் தர்மம் வெல்லும்’ என்பதே மகாபாரதம் சொல்லும் நீதி. இந்த நீதியைத் தாண்டி, சகோதர யுத்தத்தைத் தாண்டி, பகவத் கீதை எனும் தத்துவத்தையும் தாண்டி, மகாபாரதம் சொல்லும் வாழ்க்கை நீதிகள் ஏராளம். நட்பு எது, துரோகம் எது, பொருள் சேர்க்கும் வழி எது, பகையை வெல்லும் வழி எது, மகிழ்ச்சி எது, துக்கம் எது, வாழ்க்கை தர்மம் எது என எல்லாவற்றையும் சொல்லும் முழுமையான நூல் இது. இந்தத் தலைமுறை இளைஞர்களும் புரிந்துகொள்ளும் எளிய நடையில், அழகு தமிழில் இந்த நூல் வெளியாகிறது.
Reviews
There are no reviews yet.