ஸ்ரீ ருத்ரம்
ஸமஸ்க்ருதத்தில் அதிகப் பயிற்சி இல்லாதவர்களுக்கும் ஸ்ரீ ருத்ர சமக மந்திரங்களைத் தமிழில் விளக்குவதற்காக மூலம் முதலில் நாகர எழுத்திலும், அதனடியில் தமிழ் எழுத்திலும் அச்சிடப்பட்டிருப்பதுடன் பதவுரையும், வியாக்கியானக் குறிப்புகளும் கொடுக்கப்பட்டுள்ளன. நமகம், சமகம், லகுந்யாஸம், மஹாந்யாஸம், ருத்ரவிதான பூஜை, ஸ்ரீ ருத்ரநாம த்ரிசதீ முதலியவற்றுடன் கூடியது,
Reviews
There are no reviews yet.