ஸ்ரீ லலிதா ஸஹஸ்ரநாமம்
வேதாந்தத்திற்குப் பகவத்கீதை ரத்தினச் சுருக்கமாகவும் ஒப்புயர்வற்றதாகவும் உலகப் பிரசித்தமாகவும் விளங்குவதுபோல் மந்திர சாஸ்திரத்திற்கு லலிதா ஸஹஸ்ரநாமம் பிரம்மாண்ட புராணத்தில் லலிதோபாக்யானத்தில், ஸ்தோத்திர கண்டத்தில் நடுநாயகமாக பொக்கிஷத்தில் வைக்கப்பட்ட நிதிபோல் வைக்கப்பட்டுள்ள லலிதா ஸஹஸ்ரநாமம் ஸ்ரீ ராமகிருஷ்ண சந்திரிகை என்னும் உரையுடன் கூடியது.
Reviews
There are no reviews yet.