ஸ்ரீ ஸெளந்தர்யலஹரி
ஒரு சமயம் கைலாஸம் சென்ற ஸ்ரீ ஆதிசங்கரருக்கு ஸெளந்தர்யலஹரி மற்றும் ஐந்து ஸ்படிக லிங்கங்கள் பரிசாக அளிக்கப்பட்டது. இதில் நந்தி அதிரகஸ்யமமான ச்லோகங்களை தன்னிடமே வைத்துக்கொண்டு மீதியை சங்கரரிடம் கொடுத்தார். அதை அறிந்த சங்கரர் பூலோகம் வந்தடைந்ததும் அவற்றை தானே ஸ்ரீ வித்யாவை போற்றும் ஆனந்தலஹரியாக இயற்றியுள்ளார். 42 ச்லோகத்திலிருந்து அம்பாளின் மஹிமையும் அழகும் வர்ணிக்கப்படுகிறது.
Reviews
There are no reviews yet.