6961
சுஜாதாவின் கைவண்ணத்தில் மலர்ந்திருக்கும் இந்த ரோஜாவின் மணத்தில் Realism, புதுமை, கண்ணீர், கடமை உணர்ச்சி, கயமை, நகைச்சுவை ஆகிய அனைத்து மணங்களும் சரியான விகிதத்தில், சரியான இடங்களில் இடம்பெற்று, நம்மை மகிழச் செய்கின்றன.
ஆசிரியர் இந்தக் கதையை, தமக்கு முற்றிலும் மாறுபட்ட புதிய, சமுதாயக் கண்ணோட்டத்தோடு புனைந்திருக்கிறார். அவர் இதுவரை எந்தக் கதையிலும் விவரிக்காத இன்ஸ்பெக்டரின் கடமை உணர்ச்சி, அரசியல்வாதியின் அயோக்கியத்தனம், முக்கியமாக தாத்தாவின் பாசம் முதலியவை இக்கதையில் முக்கிய அங்கம் வகிக்கின்றன. இந்த மூன்று கோணங்களில்தான் இந்தக் கதையும் புனையப் பட்டுள்ளது.
6961 6-9-61ல் ஒரு நிகழ்ச்சி நடைபெறுகிறது. அது என்ன? அந்த நிகழ்ச்சி உங்களை அதிர்ச்சி அடையச் செய்யும்…
Reviews
There are no reviews yet.