Aasai Ennum Vedham
ஆசை என்னும் வேதம்
இந்த நாவல் எழுதி முடித்த பிறகும் நெஞ்சில் கிளர்ந்த சந்தோஷம், அமைதி, அலாதியானது. நான் இதுவரை அனுபவித்தறியாத்து. என்னுள்ளே ஆயிரம் முகங்கள் கர்வம், வெகுளி, பயம், பக்தி, வினா, வியப்பு என்கிற குணங்கள் ஒவ்வொரு குணத்தோடும் யோகி ராம்சுரத்குமார் அவர்களைத் தரிசித்த தன்மையைப் பாத்திரங்களாக்கிறேன். இந்நாவில் உள்ளோர் யாவரும் நானே. மற்றொருவரும்மில்லை.
Reviews
There are no reviews yet.