Aasaik Kadal
ஆசைக் கடல்
நீங்கள் எழுதிய ஆசை எனும் வேதம் கதையின் முடிவு நன்றாக இருந்தது. ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இப்படிக் கல்யாணம் செய்து கொள்ளாமல் ஒருவனோடு வாழ, நம் சமுதாயம் ஒத்துக் கொள்ளுமா? நம்மால் சமுதாய மரபுகளை மீற முடியுமா? நீங்கள்சொல்லுகிற இந்த முடிவு நிச்சயம் மலரத்தான் போகிறது. ஆனால் இப்போது அல்ல. அதற்கு நிறைய காலம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன்.
Reviews
There are no reviews yet.