Aayeraththil Iruvar
ஆயிரத்தில் இருவர்
“ஓயே ஓயே ஓஓயே… ” என்றான் வசந்த்.
“வசந்த், இன்னும் ஒரு வாட்டி இந்தப் பாட்டை பாடினே, உனக்குச்சீட்டைக் கிழிக்கப் போகிறேன்…”
“ஏன் பாஸ், இந்தப் பாட்டுத்தான்தற்காலத்தில் ஹிட்! கல்யாண்ஜி ஆனந்த்ஜி மையாமி சவுண்ட்மிஷின்லருந்து தட்டியிருக்காங்க. அன்னிக்கு உஷா உத்துப்புகூட பாடினாங்களே.. கேக்கலை?”
இவ்வாறு ஆரம்பிக்கிறது நாவல்.
Reviews
There are no reviews yet.