Adivaalai
அடிவாழை
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. அபரஞ்சி தனஞ்சயனைத் திருமணம் செய்து வந்த போது மணவாழ்க்கையைப் பற்றி எத்தனையோ கனவுகளைச் சுமந்து வந்தாள். ஆனால் அக்கனவுகள் சிதைந்த விதத்தில் அவள் மனம் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. வாழ்க்கையில் அவளுக்கு என்றேனும் சுகம் கிட்டுமா?
Reviews
There are no reviews yet.