Agnikaryathin Vilakkam
அக்னி கார்யத்தின் விளக்கம்
அக்னியும் தீர்த்தமும் ஸகலதேவதா ரூபம் என்று வேதம் ஸ்மிருதி, புராணம் கோஷிக்கின்றன. முதலில் அக்னி உபாஸனைதான் உத்தமம். எல்லோராலும் போற்றப்பட்ட அக்னியை உபாஸிப்பது மிகவும் «க்ஷமமானது. அக்னி உபாஸனையைப் பற்றியும் அதன் விளக்கங்களையும் இப்புத்தகத்தில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.