Alwargal Oor Eliya Arimugam
ஆழ்வார்கள் ஓர் எளிய அறிமுகம்
ஆழ்வார்கள் மீதும், பிரபந்தத் தமிழின் மீதும் தீராக் காதல் கொண்ட சுஜாதா, ‘ஆழ்வார்கள் – ஓர் எளிய அறிமுகம்.’ தொடரை குமுதம் பக்தி ஸ்பெஷல் இதழில் எழுதினார்.
வைணவத்தைப் பற்றியும், ஆழ்வார்கள் குறித்தும் தெரிந்து கொள்ள விரும்பும் எளியவர்களுக்கு மாத்திரம் அல்லாமல் வைணவத்தைப் பற்றி நன்கு அறிந்தவர்களும் ரசிக்கக் கூடிய புத்தகம் இது. சுஜாதாவுக்கே உரித்தான பாணியில் மிக எளிமையாக, மிக மிக சுவாரஸ்யமாக.
Reviews
There are no reviews yet.