Amma Enakkaga
அம்மா எனக்காக
குழந்தைகளுக்காக ‘அம்மா! எனக்காக’ என்னும் இந்நூல் சிந்தனைகள் கதைகள் உள்ளடக்கியுள்ளது. இக்கதைகள் குழந்தைகளுக்கு அறிவூட்டும் வகையில் இந்நூல் அழகாக ஆக்கப்பட்டுள்ளது. வரைபடங்கள் குழந்தைகளுக்குக் குதூகலம் ஊட்டும் வண்ணம் அமைந்துள்ளன.
Reviews
There are no reviews yet.