Anbin Tanmaiyai Arintha Pinne
அன்பின் தன்மையை அறிந்த பின்னே…
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. ராகவனின் குற்றச்சாட்டு சரியே என்பதால், வேறுவிதமாய் வாதிட்டாள் சரசா. அவள் அதிரடியாக வாதிட்டு ஏதேதோ கூற, ராகவன் திணறிப் போய், வாயை மூடிக் கொண்டார்.
Reviews
There are no reviews yet.