Anithavin Kathalgal
அனிதாவின் காதல்கள்
அந்த ஆளு செகண்டுக்கு ஒரு லட்சம் சம்பாதிக்கக்கூடியவர். உனக்காக ஐஸ்க்ரீம் பார்லர்ஸ் வந்து காத்துக்கிட்டிருன்னா என்ன அதிர்ஷ்டம் கண்ண பொண்ணு நீ.
உன்கிட்ட என்னத்தைப் பார்க்கறாருன்னு ஆச்சரியமா இருக்கு. சில வேளைங்கள்ல இந்த ஆம்பளைல்க எதுக்கு மயங்கறாங்கன்னு சொல்லவே முடியலை.
ஓரு அமெரிக்க மாப்பிள்ளை, உள்ளன்போடு நேசிக்கும் அம்மாஞ்சி முறைப் பையன், பரந்த கீழிருக்கும் எதையும் விலைபேசும் பெரும் பணக்கார இளைய தொழிலதிபன், வாழ்க்கையை சுவாரஸ்யமாக வாழ அழைக்கும் ஒரு சங்கீத இளைஞன் என நாலாதிக்கிலும் தன் மீது வலை பின்னும் காதல்களால் தகைத்துத் திணறி திக்குமுக்காடி போகும் ஓர் எளிய நடுத்தர வர்க்கத்து பெண்ணின் உள்ளுணர்வுகள், மன சஞ்சலங்களை விவரிக்கும் வசீகர நாவல்.
Reviews
Clear filtersThere are no reviews yet.