Apsara
அப்ஸரா
அப்ஸரா – திரு.சாவி அவர்கள் தொடங்கிய மாத நாவல் ஒன்றுக்காக சுஜாதா எழுதிய முதல் நாவல் என்கிற புகழ் பெற்றது. கம்ப்யூட்டர் ப்ரோக்ராமரான ஒரு சைக்கோபாத் நபரின் தொடர்-கொலைகள், போலீஸின் துரத்தல், துப்பறிதல், தடுக்கப் போராடுதல் என விறுவிறுப்பான தளத்தில் பயணிக்கும் சுறுசுறு நாவல். ~கொன்றவன் எதையும் மறைக்க விரும்பியதாகத் தெரியவில்லை.
அவனிடம் ஒரு ஒழுங்கு இருக்கிறது. அவள் கைப்பை பக்கத்தில் ஒழுங்காக நிறுத்திவைக்கப்பட்டு இருந்தது. அந்தப் புத்தகமும் அப்படியே உடல் நன்றாக மூடப்பட்டிருந்தது. கைரேகைகள் பதிவதைப்பற்றி அவன் கவலைப்படுகிறவனாகத் தெரியவில்லை.
அந்தப்பையில் மிகத் தெளிவாக அவனுடைய விரல் அடையாளம் பதிந்திருக்கிறது. அவன் சட்டையின் நூல் ஒன்று அகப்பட்டிருக்கிறது. அதை லாபரட்டரிக்காரர்கள் என்ன செய்யப்போகிறார்கள். தெரியாது அப்புறம் இந்த அப்ஸரா. – சுஜாதா
Reviews
There are no reviews yet.