Aval Enge Piranthirikiralo
அவள் எங்கே பிறந்திருக்கிறாளோ
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தனக்குத் துணை தேடுகின்ற கதாநாயகனின் வாழ்வியல் போராட்டங்களை முன்னிறுத்தி இப்புதினம் எழுந்துள்ளது.
Reviews
There are no reviews yet.