Bhadrachala Ramadasar Keerthanaigai
பத்ராசல ராமதாஸர்
பஜனை ஸம்ப்ரதாயத்தில் பத்ராச ராமதாஸரின் கீர்த்தனைகள் முக்ய ஸ்தானம் வஹிக்கின்றன. பெரும்பாலும் அவை அவர் சிறையிலிருக்கும் பொழுதே வெளிவந்தவை. ஸ்ரீ தியாகராஜராலும், ராம விக்ரஹம் காணாமற்போன சமயத்திலேயே பல கீர்த்தனைகள் பாடப்பெற்றன.
Reviews
There are no reviews yet.