Bhakthi Bhagirathi
பக்தி பாகீரதி
பக்தி யோகத்தில் பகவான் பக்தி அல்லது பக்தனின் நிலையை வரிசைப்படுத்துகிறார். பக்தியின் பரவச நிலைக்கு நன்கு விளக்குகிறார். இதில் பகவான் பக்தி மற்றும் பக்தனின் நிலையைக் குறிப்பிடுகிறார். பகவான் ஸ்ரீ கிருஷ்ணன் ஸ்ரீமத் பகவத் கீதை யின் 12ம் அத்தியாயத்தில் பக்தி செய்பவனைக் குறித்து வரிசையாக அவனுடைய தகுதியைக் கூறுகிறார்.
Reviews
Clear filtersThere are no reviews yet.