Computer Gramam
கம்ப்யூட்டர் கிராமம்
பழைய நம்பிக்கையில் ஊறியிருக்கும் ஒரு கிராமத்தில் மிக நவீனமான டெக்னாலஜியைச் சார்ந்த ஒரு தகவல் தொடர்பு சாதனத்தை நிறுவ முயற்சித்தால் என்ன ஆகும்.
முரண்பாடுகள் நிகழும். இவைகளின் இடையே ஆதார மனித சபலர்கள் ஊடுருவும்போது, நிகழும் சம்பவங்களை விவரிக்கும் இந்த நாவல் தொடர்கதையாக இருபது ஆண்டுகளுக்கு முன் வந்தது.
குமரிப பதிப்பகம் முதலில் பதிப்பித்து இப்போது மறு பதிப்பாக வருகிறது.
-சுஜாதா
Reviews
There are no reviews yet.