Gnaneswarar
ஸ்ரீ ஞானேஸ்வரர் திவ்ய சரித்திரம்
அகில ப்ரும்மாண்ட நாயகனான ஸ்ரீ ருக்மணி ப்ராண ஸஞ்ஜீவன் ஸ்ரீ பாண்டுரங்கனின் உயிர் தோழனும், பாண்டுரங்கனிடத்தில் ப்ரேமையை மற்றவரிடத்தில் ஏற்படுததுபவரும் அனாதைகளின் மாவூலியும் கீதையின் சாரத்தை ஞானேஸ்வரி மூலமாக அளித்தவருமான ஸ்ரீ ஞானேஸ்வரர் சரித்திரத்தை அவருடைய சரணத்தில் அர்ப்பணம் செய்கிறோம்.
Reviews
There are no reviews yet.