Idaiveli Athigamillai
இடைவெளி அதிகமில்லை
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நிச்சயதார்த்தத்துக்குக் கூட தலையைக் காட்டாத மாப்பிள்ளையை எப்படி மணந்துக் கொள்வது என்பதே சுமாலினியின் தலையாய பிரச்சினை. மோதிரத்துக்கு அளவெல்லாம் வாங்கிக் கொண்டு போன சம்பத்குமார் ஏன் இப்படிச் செய்தான் என்று அவள் குழம்பிக் கொண்டிருந்த போதே இன்னொரு பெண்ணோடு காட்சியளித்து அவன் அவளுடையக் குழப்பத்தை தீர்த்து வைத்தான். உடனே தாத்தாவிடம் சென்று விஷயத்தை சொல்லி திருமணப் பேச்சை நிறுத்த வேண்டும் என்று தான் சுமாலினி நினைத்தாள்.
Reviews
There are no reviews yet.