Indrakshi Sivakacaham
இந்திராக்ஷி சிவகவசம்
இது மஹாஸ்காந்தத்தில் பிரும்மோத்தர கண்டத்தில் சிவயோகி அல்லது விருஷபயோகி என்பவரால் பத்ராயுவுக்கு உபதேசிக்கப்பட்டது. ஸகல சத்ரு பயத்தையும் அது பற்றிய ஸகல விதமான நன்மைகளையும், முடிவில் முக்தியையும் தருமிது. நமது முன்னோர்கள் இந்த்ராக்ஷியுடன் சிவகவசத்தையும் நித்யம் பாராயணம் செய்தார்கள். எவருக்காவது ஜ்வரம் வந்தால் உடனே இவைகளை அறிந்தவர் மூலம் பாராயணம் செய்து விபூதி இட்டால் ஜ்வரம் அகலும். ரிஷி, சந்தஸ், தேவதைகளுடன் தமிழ் மற்றும் ஸம்ஸ்க்ருதத்துடன் பொருள் விரிவாக அளிக்கப்பட்டுள்ளது.
Reviews
There are no reviews yet.