Ini Elame Neeyalavoo
இனி எல்லாமே நீயல்லவோ
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தீபன் ‘ஹாலிவுட்டில்’ புகழ் பெற்ற இயக்குநர். தன் பின்னால் எந்நேரமும் சுற்றி கொண்டிருக்கும் பத்திரிக்கையாளர்கள், இயக்குநர்கள், தொழிலதிபர்கள் போன்றவர்களை தவிர்த்து செயற்கையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறான். அந்த வாழ்க்கையிலிருந்து சில நாள்கள் தப்பித்து சென்னையில் தாய் வீட்டிற்கு வந்தால், அவன் அம்மாவோ தனது தனிமையைப் போக்கிக் கொள்ள சந்தனாவை வீட்டில் தங்க வைத்திருந்தாள். அவளை எப்படியாவது வீட்டை விட்டு வெளியேற்ற தீபன் முடிவு செய்தான். அந்த முடிவு நிறைவேறுமா?
Reviews
There are no reviews yet.