Ini Ellam Sugame
இனி எல்லாம் சுகமே
நான் உங்கள் கதைகளைப் படித்து வருகிறேன். அதிலுள்ள தத்துவங்களும், கருத்துக்களும் என் எண்ணங்களை வளர்த்துள்ளன. எல்லா கதாபாத்திரங்களுக்குப் பின்னாலும் நீங்கள் மறைந்து உங்களுடைய கருத்தை வெவ்வேறு விதமாக, எளிய நடையில் வெளிக்காட்டுவது என்னை மிகவும் கவர்ந்தது. எல்லாக் கதையிலும் ஒவ்வொரு உறவிற்கும் உள்ள காதலையும், அன்பையும் வெளிக்காட்டி, நீங்கள் எழுத்துக்குக் கொடுக்கும் மதிப்பு.. உண்மையில் உங்களைப் புகழ எனக்கு வார்த்தையே கிடைக்கவில்லை
Reviews
There are no reviews yet.