Inidhu Indu Kathal Inidhu Part 2
இனிது இனிது காதல் இனிது (பாகம் – 2)
ஒரு மலையாளிப் பெண்ணும் தமிழ் பிராமண பையனும் காதல் திருமணம் புரிந்துகொண்டால் எத்தனை சமூக எதிர்ப்பும், குடும்ப எதிர்ப்புகளையும் சந்திக்க நேரும் என்பதை கூடவே இருந்து பதிவு செய்தது போல எழுதியிருக்கிறார் ஆசிரியர். காதல் காலம் பல கடந்தாலும் சமூகத்தில் இன்னும் முழுதாய் ஏற்றுகொள்ளாமல் மறைமுகமாக கொண்டாடும் ஒழுக்கமாக இருப்பது வேதனைக்குரியது என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறார்.
Reviews
There are no reviews yet.