Iniya Yatchini
இனிய யட்சினி
நல்ல சமுதாயம் என்பது நல்வழியில் யோசிக்கத் தெரிந்த சிந்திக்கத் தெரிந்த சிலரையாவது கொண்டிருக்க வேண்டும். ‘என் கண்மணித் தாமரை’ படித்துவிட்டு உடம்பு முழுவதும் நடுக்கம் பரவுவதுபோல் உணர்ந்தேன். இரண்டு நாட்கள் முன்பு, தை அமாவாசை அன்று உங்களை நினைத்துக் கொண்டிருந்தேன். அன்றுதான் அபிராமி பட்டர், அபிராமி அந்தாதியைப் பாடிய நாள். உங்களை நினைக்கும்போது மிகப்பெரிய வியப்பு என் மனதை நிறைக்கிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.