Intha Manam Enthan Sontham
இந்த மனம் எந்தன் சொந்தம்
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. உதயரேகா தன் தங்கை பானுரேகாவை நான்கு வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகிறாள். உற்சாகத்துடன் உதயா எல்லாவற்றையும் பேராவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது உலகமே தலை கீழாக மாறி விட்டதே!
Reviews
There are no reviews yet.