Irandavathu Kaadal Kathai
இரண்டாவது காதல் கதை
இரண்டாவது காதல் கதை’ ஆனந்த விகடனில் தொடராக வந்தது. அஸஃட்ராகாம் எனும் மல்ட்டி மீடியா கம்பெனியின் உயர் அதிகாரியின் மூத்த மகள் நிதி என்கிற நிவேதா. டம்போ என்கிற வேலையில்லாத, பொறுப்பில்லாத இளைஞனைக் காதலிக்கிறாள்.
ஆனால் தந்தையின் கட்டாய்த்தால் தெளிவாக முடிவெடுக்க முடியாமல் குமார் என்கிற அயோக்கியனைக் கல்யாணம் செய்துகொள்கிறாள். வாழ்க்கையின் சிக்கல்கள் அவளை வளைத்து நொறுக்கும்போது விசுவரூபம் எடுக்கிறாள்
Reviews
There are no reviews yet.