Irumbu Kuthiraigal
இரும்பு குதிரைகள்
எனக்கு சென்னையிலுள்ள டிராக்டர் கம்பெனியில் உத்தியோகம். பர்ச்சேஸ் உத்தியோகம், மனிதர்களை இங்கே சந்இத்த வண்ணமாகவே இருக்க வேண்டும். இவர்களின் பகல் வேஷம் தாண்டி இவர்களை உற்றுப் பார்ப்பது எனக்குப் பிடித்த விஷயம். அப்படி ஒவ்வொரு நெஞ்சாய் துருவ ஆரம்பித்தபோது உருவானது இரும்பு குதிரை. என்னோடு உத்தியோகமாய் பேசின டிரைவரையும் கிளீனரையும் நேசிக்கத் துவங்கி, நூனும் லாரிகளை நேசிக்கத் துவங்கினேன். போக்குவரது ஒரு தனி உலகம். சேகரித்த தகவல்களை நாற்பது சதவிகிதம்தான் நாவலில் வைக்க முடிந்தது. அவள்ளவுதான் வைக்க முடியும். பொழுதுபோக்கு இலக்கியம் என்று கட்டம் கட்டி இலக்கியத்தை ஜாலியான விஷயமாக மாற்றிவிட்ட இந்தக் காலகட்டத்தில் இப்படி ஒரு எண்ணெய் பிசுக்கும் டீசல் நெடியும் கலந்த ஒரு நாவல் மையத்தைச் சொல்லியிருக்கிறேன் இந்த நாவலில்.
Reviews
There are no reviews yet.