Iruvaralla Oruvar Endru Theriyuma?
இருவரல்ல ஒருவர் என்று தெரியுமா?
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதின செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நந்தகுமாரன் வெறுமனே சுற்றிக் கொண்டிருந்தான். அவனுக்குப் பொறுப்பு வர வேண்டும் என்று அவனுடைய பெற்றோர் அவனுக்குத் திருமணம் செய்து வைக்க எண்ணினர். ஆனால், அவர்கள் பார்த்த பெண் நந்தாவின் நண்பன் சுந்தர் காதலிக்கும் மனோகரி. இந்த இக்கட்டான நிலைமையைச் சமாளிக்க நந்தா திருமணம் தான் செய்துக் கொண்டான். அவனுக்குப் பொறுப்பு வந்ததா?
Reviews
There are no reviews yet.