Ithan Peyarum Kolai
இதன் பெயரும் கொலை
கணேஷ்- வசந்த் தோன்றும் இருபத்தைந்தாவது நாவல் இது. தொலைக்காட்சியிலும், சுஹாசினி இயக்கும், தோன்றும், தொடரில் வருகிறார்கள். கணேஷ் – வசந்தின் தோற்றத்தைப் பற்றி பலருக்குப் பலவிதமான மன வடிவங்கள் இருக்கின்றன.
தொலைக்காட்சியில் காட்டும்போது ஒவ்வொரு பிம்பத்தையும் நிறைவேற்றுவது கஷ்டம். இதனால் அவர்கள் தோற்றத்திற்கு அப்பாற்பட்ட கதையின் சுவராசியித்தில் கவனம் செலுத்துமாறு சுஹாசினியிடமும், பர்யாவிடமும் சொன்னேன்.
– சுஜாதா
Reviews
There are no reviews yet.