Justice Jagannathan (Both Volume)
ஜஸ்டிஸ் ஜகந்நாதன் (இரண்டு பாகம்)
தேவன் நாவல்களில் ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஒரு புதுமையான படைப்பு. முழுக்க முழுக்க, ஒரு கொலை வழக்கில் நீதிமன்றத்தில் நடைபெறும் குறுக்கு விசாரணை மூலமே உருவாக்கப்பட்ட வித்தியாசமான நாவல். விறுவிறுப்பான வழக்கிறிஞர்களின் வாதப் பிரதிவாதங்களும் மெலிதான நகைச்சுவையும் இழையோடும் மர்ம நாவல் இது. ‘ஜஸ்டிஸ் ஜகந்நாதன்’ ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு, மகத்தான வரவேற்பைப் பெற்றது.
Reviews
There are no reviews yet.