Kaathirukka Oruthi
காத்திருக்க ஒருத்தி
அழகம்மாள் மற்றும் ராமதுரையும் கணவன் மனைவியாக வாழ்ந்தவர்கள். கணவன் மது அருந்துவதால் இருவர்கள் பிரியும் நிலை ஏற்பட்டது. இவர்கள் தன் மகனின் திருமணத்தில் சந்திக்கிறார்கள். இந்த சந்திப்பிற்கு பிறகு இருவரும் இணைவார்களா? காத்திருக்கும் ஒருத்தியின் நிலை என்ன? இக்கதை வழிக் காண்போம்.
Reviews
There are no reviews yet.