Kadavul Vanthiru
கடவுள் வந்திருந்தார்
திரை விலகும்போது மேலிருந்து ஒரு நீல ஸ்பாட் விளக்கு மட்டும் நடுவே நின்று கொண்டிருக்கும். சீனிவாசன் மேல் விழுகிறது. பின்னணியில் இருட்டு. (சீனிவாசன் சபையினரைப் பார்த்து நிற்கிறார்.
கையில் ஒரு கோட்டு, காலர் இல்லாத சட்டை, இடுப்பிலே பெல்ட் வேஷ்டி, வயது 55) நமஸ்காரம். எல்லாரும் வந்தாச்சுன்னு நினைக்கிறேன்..
இவ்வாறு தொடங்கி விறுவிறுப்பாகச் செல்கிறது நாவல்.
Reviews
There are no reviews yet.