Kadhal Mannanum Kaviya Mannanum
காதல் மன்னனும் காவிய மன்னனும்
1963 இல் வெளிவந்த “இதயத்தில் நீ” படத்தில் தொடங்கி 1978 இல் வெளியான “ஸ்ரீ காஞ்சி காமாட்சி” படம் வரை மொத்தம் 22 படங்களில் கவிஞர் வாலி எழுதியுள்ள 69 பாடல்கள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளது.ஜெமினி எம்.ஜி.ஆருக்கு ஜூனியர்,சிவாஜிக்கு சீனியர்,அனால் அவர் நடிப்பு இரண்டு பேர் பாணியும் இல்லாமல் இருந்தது .அவரின் “கல்யாணப்பரிசு” ,மணாளனே மங்கையின் பாக்கியம்”,”சுமைதாங்கி” மறக்க முடியாத படங்களாகும். இவரது முக்கியமான பல பாடல்கள் இந்நூலில் இடம்பெற்றுள்ளது.
Reviews
There are no reviews yet.