Kadhal Regai
காதல் ரேகை
மிகப்பெரிய விவாதம் நடத்த வேண்டிய விஷயம். இரண்டு பக்கமாகவும் பேசலாம். அவள் கெட்டுப்போன வாழ்க்கைக்கும் பலமான காரணம் இருக்கிறது. இதுதான் உங்கள் பாத்திரப்படைப்பின் வெற்றி. பல்வேறு கதைகளில் நீங்கள் சொல்கிற விஷயம் இதுவே. யாருமே இயல்பாய் கெட்டவர் இல்லை. சூழ்நிலையில் கெட்டவரே அதிகம். முயன்றால் மீட்சி உண்டு. கதிர்வேலுக்கு மீட்சி வளர்மதியால் ஏற்படுகிறது. பேசினால் காது கொடுத்து கேட்கிற ஆண், புகுந்து கொள்ள முயற்சிக்கி ஆண் ஒரு பெண்ணுக்கு பெரிய பொக்கிஷம்.
Reviews
There are no reviews yet.