Kadhal Siragu
காதல் சிறகு
காதல்சிறகு பிறந்த கதையை நாவலாசிரியர் பாலகுமாரன் சொன்னார். ‘தேவி’ மணி அவருடன் உரையாடிய போது.. பெற்றோர்கள், அண்டை அயலார்கள் சொல்லிக்கொடுக்கலாம். சொல்லிக்கொடுப்பதை புரிந்து கொள்ளுகிற நிதானம் தேவை. தனக்கு ஏற்பட்ட தனிமையை புரிந்து கொண்டு ஏன் இப்படி, எதனால் இப்படி என்று யோசித்தால் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று புரிந்து விடும். இடையறாத இறை வேண்டல் அதற்கு வெகு நிச்சயம உதவும். பக்தி என்பது பிரச்னையை மறக்கின்ற போதையான விஷயம் அல்ல. பக்தி என்பது உள்ளுக்குள் கொப்பளிக்கும் உணர்வுகளை நிதானப்படுத்தும் விஷயம்.
Reviews
There are no reviews yet.