Kala Muyuvathum Kathiruppen
கால முழுவதும் காத்திருப்பேன்
நாவலாசிரியர் லக்ஷ்மியின் ‘ கால முழுவதும் காத்திருப்பேன் ‘ நெஞ்சைத் தொடும் நாவல். அவர் எத்தனையோ நாவல்கள் எழுதிழிருக்கலாம். ஆனால் இது குடும்பப் பாங்கான கதையாக எல்லோர் மனத்திலும் பதியும்படி நிற்கிறது. சுகன்யா – அவள்தான் இந்த நாவலின் நாயகி -எண்ணம் ஈடேறும் வரை காத்திருக்கிறாள். அவள் காலம் முழுவதும் காத்திருக்கிறாள். லக்ஷ்மி உயர் குடும்பங்களில் நடக்கும் சம்பவங்களை அப்படியே சித்திரிக்கிறார். தன்னலம் ஒன்றே குறியாய் வாழும் அந்த வட்டத்திலிருந்து நித்யானந்தன் எப்படி மாறுபட்டு வாழ்கிறான் என்பதைக் கதைப் போக்கில் லக்ஷ்மி அழகாகவே சித்திரிக்கிறார்
Reviews
There are no reviews yet.