Kamadhenu
காமதேனு
இந்நாவல் ஒற்றைக் கோடாய் ஒரு கொலையாளியை துரத்தியோ, ஒரு பெண் பிள்ளையை முகர்ந்தோ போகாது. முதல் பத்து அத்தியாயங்களுகு வெவ்வேறு ஆட்களின் அறிமுகமாகவே இருக்கும். எனவே ஐந்தாம் அத்தியாயத்திலோ, ஆறாம் அத்தியாயம் வரும் போதோ ‘முன் கதை சுருக்கம்’ என்று இதற்கு எழுதுவது கடினம் என்று எனக்குத் தோன்றுகிறது.
Reviews
Clear filtersThere are no reviews yet.