Kanayazhin Kadaisi Pakkam
கணையாழியின் கடைசீப் பக்கம்
சுஜாதா கணையாழி இதழின் இறுதிப்பக்கத்தில் எழுதிய சிறு கட்டுரைகளின் தொகுப்பு. கவிதைகள், திரைவிமர்சனங்கள், இலக்கிய விமர்சனங்கள், பயணக் குறிப்புகள் என பல்சுவை அம்சங்களை உள்ளடக்கியதாக இருப்பினும் வாசிக்கும் போது 30 வருடங்களுக்கு மேற்பட்ட கால இடைவெளியினை நன்றாகவே உணர முடிந்தது.
ஹைக்கூ பற்றிய குறிப்புகள், கவிதைகள் மற்றும் சமகால தமிழ் கவிஞர்கள் பற்றிய சில குறிப்புகள் என்னை கவர்ந்தன. ஜப்பானியப் பத்திரிகைகள் எல்லாம் கணையாழி போல, கடைசிப்பக்கத்தில் இருந்து படிக்கிறார்கள் என்ற சின்ன தற்புகழ்ச்சி, நெஞ்சு கனப்பதும் கண்கள் குளமாவதும் நம்மை விட்டு அகல இன்னும் இருபது வருடமாகும் போன்ற வரிகள் அழகு.
Reviews
There are no reviews yet.