Kanchanayin Kanavu
காஞ்சனையின் கனவு
லக்ஷ்மி என்ற புனைபெயரில் அருமையான நாவல்களும் கதைகளும் கட்டுரைகளும் எழுதும் திருமதி திரிபுரசுந்தரி அவர்கள் ஒரு சிறந்த டாக்டர். தமிழ் மக்கள் ஆவலுடன் விகடனி’ல் காஞ்சனையின் கனவு ஒரு சிறந்த நாவலாகும். இதை மறுபதிப்பாக வெளியிட அனுமதி அளித்த ஸ்ரீமதி திரிபுர சுந்தரி அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்ளுகிறேன்.
Reviews
There are no reviews yet.