Kannan Manam Ennavo
கண்ணன் மனம் என்னவோ!
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. தம் லாபத்துக்காகப் பெற்ற மகள் பவித்ராவை விற்று விடத் துணிந்தார் நாகேந்திரன். பவித்ராவை நித்யபூரணன் கடத்தி வைத்து மிரட்டினான். பவித்ராவின் உள்ளத்தில் அலை மோதிய துன்ப அலைகளைப் பற்றி கேட்பார் யார்?
Reviews
There are no reviews yet.