Kannaya Sirithan
கன்னையா சிரித்தான்
தன்னை நானே காலன். என்று கூற முடிந்தவன் எவனோ அவனே நந்தலாலா. சிறிதும் அடக்க முடியாத, வெல்ல முடியாத, மீற முடியாத காலன் எல்லோரையும் விடப் பெரியவன். எல்லோராலும் வெல்ல முடியாதவன், புவன பாஸ்கரனான சூரியன், புதிது புதிதாக மனங்கவரும்படி சிருஷ்டிப்பவன் கூட கன்னையாவின் உற்பத்தியாளன் மட்டுமே கன்னையாவே.
Reviews
Clear filtersThere are no reviews yet.