Kannedhire Thondrinal
கண்ணெதிரே தோன்றினாள்
நீ எதிர்பார்க்கும் அறிவு, சமயோசித புத்தி நிர்வாகத் திறன் என்று ஒரு திறனும் இல்லாதப் பெண்ணிடம் மனதைப் பறி கொடுத்து விடுவாய் பார்’ என்று கிண்டல் செய்தாள் சுதர்மனின் அத்தை மந்தாகினி.சுதர்மனோ தன் அலவலகத்தில் பணி புரிந்த கைவல்யாவின் நினைவாகவே இருந்தான்..அவளிடம் தான் அத்தையிடம் கூறிய குணங்கள் இருக்கின்றனவா என்று எப்படி ஆராயப் போகிறான்
Reviews
There are no reviews yet.