Kannin Mani Pondravale
கண்ணின் மணி போன்றவளே
எழுத்தாளர் இரமணி சந்திரன் எழுதிய இந்தப் புதினம் செறிவான கதை அமைப்பினைக் கொண்டுள்ளது. அதுமட்டுமின்றி இப்புதினத்தில் பல்வேறு வழக்குச் சொற்கள், அதிரடி திருப்பங்கள், நகைச்சுவை என்று பல சுவாரஸியக் கூறுகளும் அடங்கியுள்ளது. நம்பிக்கை நிறைந்த நபர்கள் செய்கின்ற துரோகத்தை எதிர்கொள்ளும்போது வாழ்வின் மீதான பிடிப்பு அற்றுப்போய் விடும். தன் அன்னை இறந்த பிறகு தனக்கு ஒரே துணையாக இருக்கும் அக்காள் வீட்டில் வாழும் நிகிலாவிற்கு அவளின் போக்கு சற்றே ஏமாற்றத்தை அளிக்கிறது. இந்த ஏமாற்றத்தால் விளையும் விளைவுகள் என்ன?
Reviews
There are no reviews yet.